திண்டிவனம் அருகே குட்கா கடத்தி வந்த தவெக-வைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது

3 months ago 13

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குட்கா கடத்தி வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டை பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சீதாபதி தலைமையிலான போலீஸார் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், போலீஸாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தப்பி ஓடினர்.

Read Entire Article