திண்டிவனத்தில் பெய்த அதி கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி தரைப்பாலம் துண்டிப்பு

4 months ago 13
பெஞ்சல் புயல் கரையை கடந்த போது திண்டிவனத்தில் பெய்த தொடர்மழையால் வைரபுறம் ஏரி நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்துள்ளதால் தரை பாலம் அடித்து செல்லப்பட்டது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நெய் குப்பி, பெருமாள் பேட்டை,மேல்பாக்கம் ஆகிய கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Read Entire Article