திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு

3 months ago 16
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தை கட்டட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். அதிகாரிகளிடம் திட்ட விபரங்களை கேட்டறிந்த அமைச்சர், வள்ளியூரை விரைவில் நகராட்சி ஆக்கிவிடலாம் என்றும், இப்பகுதிகளுக்கு திட்டங்கள் வர காரணமாக இருக்கும் "அப்பாவுக்கு ஜே" என்றும் கூறினார்.
Read Entire Article