கடலூர்: திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம், பிரபு, வல்லரசு ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.
The post திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.