திடீரென நீர்வரத்தால் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மாடுகள் ..

3 months ago 17
திருச்சி கீழ சிந்தாமணி அருகே காவிரி ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் முளைத்துள்ள புற்களை மேய்வதற்காகச் சென்ற சில மாடுகள் திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன. நேற்று மதியம் தொடங்கி, மணல் திட்டிலேயே சிக்கியுள்ள மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவற்றின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Read Entire Article