திகார் சிறையில் காஷ்மீர் எம்பி

3 weeks ago 4

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்பியாக, ஷேக் அப்துல் ரஷித் உள்ளார். இவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்ததையடுத்து, டெல்லி திகார் சிறை அதிகாரிகள் முன்பு, ரஷித் நேற்று சரணடைந்தார்.

The post திகார் சிறையில் காஷ்மீர் எம்பி appeared first on Dinakaran.

Read Entire Article