தி.மு.க அஞ்சுகம் கணேசனை எதிர்த்து, அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

7 months ago 46
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த அஞ்சுகம் கணேசனை மாற்றக் கோரி, அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே பேரூராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தங்களது வார்டுகளில் சரிவர பணிகள் நடப்பதில்லை என்றும் மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் பல கோடி ரூபாயில் பணிகள் நடைபெறுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால், அஞ்சுகம் கணேசனும் பாதியில் எழுந்து சென்றார். 
Read Entire Article