தவெக பொதுக்​குழு கூட்டம் தொடர்பாக பொதுச்​செயலர் ஆனந்த் ஆய்வு

1 week ago 3

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அருகே உள்ள பூஞ்​சேரி தனியார் சொகுசு விடு​தி​யில் தமிழக வெற்றிக் கழகத்​தின் பொதுக் குழுக் கூட்டம் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனைத் தொடர்ந்து அந்த விடு​தி​யில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி​யின் பொதுச் செயலர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்​மைக் குழு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்​தனர்.

இந்த இடத்​தில் பொதுக் குழுக் கூட்​டத்தை நடத்​தினால் தமிழகத்​தின் அனைத்​துப் பகுதி​களில் இருந்து வரும் பொதுக் குழு உறுப்​பினர்கள் சிரமமின்றி வர முடி​யுமா? எந்த இடத்​தில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

Read Entire Article