தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு

1 week ago 3

டெல்லி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புத்த மதத் தலைவரான தலாய்லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

The post தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article