தரைக்கடியில் செல்லும் மின்சார கேபிளில் ஏற்பட்ட தீவிபத்தால் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மின்தடை

2 months ago 12
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தரைக்கடியில் செல்லக்கூடிய மின்சார கேபிளில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
Read Entire Article