தரமான கல்​வி​யால் நாட்டை வழி நடத்தி கொண்​டிருக்​கிறோம்: துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்​வர் பெருமிதம்

2 days ago 3

சென்னை: தரமான கல்​வி​யால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்​டிருக்​கிறோம் என்று துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டாலின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று மாலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில், பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில், அமைச்​சர்​கள், எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், மா.சுப்​பிரமணி​யன், கோவி.செழியன், தலைமை செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், உயர்​கல்​வித்​துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Read Entire Article