Good Bad Ugly, புஷ்பா-2 படங்களின் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நவீனின் உறவினர்கள், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
The post தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.