தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது : மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

3 months ago 9

டெல்லி : தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார். மேலும் பேசிய அவர்,”தமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது; ஆனால் யுஜிசி மூலம் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது : மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article