தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி வரிப்பகிர்வை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு!!

4 hours ago 3

டெல்லி :தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி வரிப்பகிர்வை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு. மாநில அரசுகளுக்கு ரூ.1,73,000 கோடி வரிப்பகிர்வை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.மாநிலங்கள் மூலதன செலவினங்களை விரைவுபடுத்த இந்த மாதம் அதிக தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடி வரிப்பகிர்வை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Read Entire Article