தமிழ்நாட்டில் மே 5, 6 நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5ம் தேதி நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே 6-ல் ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் மே 5, 6 நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.