“தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை தமிழில் படிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 day ago 2

சென்னை : “தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை தமிழில் படிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மருத்துவப்படிப்பை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி 3 ஆண்டுக்கு முன்பே நடைபெற்றது. தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை தமிழில் படிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article