தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை!

3 weeks ago 5

கொல்கத்தா: தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,116 கோடி மோசடி நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை! appeared first on Dinakaran.

Read Entire Article