தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,678 கோடி வசூல்

3 months ago 5

சென்னை :தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் (2019-24) சுங்கச் சாவடி கட்டணமாக ரூ.15,678 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 70 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் 21 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15,678 கோடி வசூல் appeared first on Dinakaran.

Read Entire Article