சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 60% கூடுதலாக பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.