தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

3 months ago 22

சென்னை : தமிழ்நாட்டில் எங்கே டெங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2012-17 அதிமுக ஆட்சி காலத்தில் டெங்கு இறப்பு அதிகம்; இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்குமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article