தமிழ்நாட்டில், ஜூன் 10 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

2 weeks ago 10

சென்னை: தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

The post தமிழ்நாட்டில், ஜூன் 10 முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article