தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் : அமைச்சர் எ.வ.வேலு

3 months ago 22

சென்னை : தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு, மதுரவாயல் – சென்னை வெளிவட்டச் சாலை வரை உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை வரை 8 வழித்தடமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Read Entire Article