தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு!

3 hours ago 1

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராசிபுரம், நாமக்கல், சிதம்பரம், அண்ணாமலை நகர், திருவையாறு, புள்ளம்பட்டி, தியாகதுருகத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article