தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

2 hours ago 3

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்; tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் சட்டக் கல்லூரிகளில் 3,024 இடங்கள் உள்ளன.

 

The post தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article