தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரிப்பு

3 weeks ago 5

சென்னை: தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித் துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளில் பணித் துறை பங்களிப்பு 45.47% மற்றும் 45.90% என பங்களிப்பு செய்துள்ளது. 2023-24இல் பணித் துறை நிலையான விலையில் 9.25% வளர்ச்சி அடைந்து உள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article