தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு மற்றும் சேலத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.