தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

4 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆந்திராவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article