தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

8 months ago 42

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், சேலம், கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை 17 மாவட்டங்களில் வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article