சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னையில் 3-வது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.