தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது

1 month ago 11

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. வேலூரில் 104, திருச்சியில் 101 , சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. பருவமழையால் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது appeared first on Dinakaran.

Read Entire Article