ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 hours ago 4

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலக்கை அடைவதற்கான அடித்தளம் அமைத்து, வளர்ச்சி பாதையில் வீறுநடை போடுகிறோம். தமிழக வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள கோவை மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட்டுள்ளோம். அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான சீரான வளர்ச்சி திட்டமே தமிழ்நாடு உயர அடித்தளம் எனவும் தெரிவித்தார்.

The post ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article