சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.