சென்னை: தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகளை உருவாக்கம் . பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழ் வெளியீடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு appeared first on Dinakaran.