சென்னை: நீதிக் கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது; நீதிக் கட்சியின் நீட்சிதான் திமுக என்று திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றி வருகிறார். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது; அதற்காகத்தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நாங்கள் அனைவரும் நீதிக் கட்சியின் திராவிட வாரிசுகள்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post நீதிக் கட்சியின் நீட்சிதான் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.