தமிழ்நாட்டில் 4 இடங்களில் சதமடித்த வெயில்

6 hours ago 5

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°F-க்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரூர் பரமத்தி, வேலூரில் தலா 101°F வெயிலும் திருப்பத்தூர், சேலத்தில் தலா 100°F வெயிலும் பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் சதமடித்த வெயில் appeared first on Dinakaran.

Read Entire Article