தமிழ்நாட்டில் மே 25, 26 ஆகிய 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை! appeared first on Dinakaran.