தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6 months ago 18

சென்னை : தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article