தமிழ்நாடு முழுவதும் 31 தனியார் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

5 hours ago 2

சென்னை :தமிழ்நாடு முழுவதும் 31 தனியார் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பதிலில், “திண்டுக்கல் மாவட்டத்தில் 5,064 ஹெக்டேரில் முருங்கை சாகுபடி, 2 ஆலைகள் உள்ளன. நிலக்கோட்டையில் முருங்கை இலை பவுடர் ஆலை எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாடு முழுவதும் 31 தனியார் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன : அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Read Entire Article