தமிழ்நாடு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

2 hours ago 1

சென்னை: தமிழ்நாடு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலிவுறுத்தியுள்ளார். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Read Entire Article