சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை உயரக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.