தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் 93% இடங்களில் மழை

1 day ago 3

சென்னை: தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் 93 சதவீத இடங்களில் மழை பெய்துள்ளது. 26 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் 6-ம் தேதி 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

Read Entire Article