“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை” - எல்.முருகன் விமர்சனம்

6 days ago 3

கோவை: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களிடம் கூறியது: “மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெரிய ஆதரவு இருந்து வருகின்றது. கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை கைது செய்வது, கையெழுத்து இயக்கம் நடத்த விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் போலீஸார் ஈடுபடுகின்றனர். கையெழுத்து இயக்கம் வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறது.

Read Entire Article