சுவைதாளிதப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டம்

2 hours ago 3

சென்னை: சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. புதிய பலா இரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post சுவைதாளிதப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article