“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” - வைகோ சூளுரை

2 days ago 2

சென்னை: “நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை - எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதிய எழுச்சியுடன் மதிமுக தன்னுடைய கட்சி பணிகளை தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மண்டல வாரியாக கட்சி கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.

Read Entire Article