தமிழகத்தில் உக்கிரம் காட்டும் வெயில்: 8 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டியது

6 hours ago 3

சென்னை,

சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. அந்த இடங்களின் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

வேலூர் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

மதுரை - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

தூத்துக்குடி - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

தொண்டி - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

Read Entire Article