கோவை: தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்; பொதுச் செயலாளரை சந்திக்க விடவில்லை, பொதுக்குழு கூட்டம் முதல் பூத் கமிட்டி மாநாடு வரை என எதற்கும் அனுமதி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
The post தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வைஷ்ணவி விலகல் appeared first on Dinakaran.