டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

3 hours ago 4

டெல்லி: டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 8.1 செ.மீ. கொட்டித் தீர்த்த கனமழையால் டெல்லியின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன .

The post டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article