தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல்!!

5 hours ago 2

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். ஆளுநரின் செயல்பாடு அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல்!! appeared first on Dinakaran.

Read Entire Article