தமிழக அரசு கல்லூரிகள்-படிப்புகள்; விரிவான விவரம் வெளியீடு

1 month ago 13

தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் இயங்கும் கல்லூரி கல்வி இயக்ககம் (DIRECTORATE OF COLLEGIATE EDUCATIION), 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உயர் கல்வியில் தமிழகம் முன்னேற பல்வேறு வழிவகைகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 27 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES) செயல்பட்டு வருகின்றன. மேலும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் (GOVERNMENT AIDED ARTS AND SCIENCE COLLEGES) தமிழகத்தில் சிறப்பாக இயங்குகின்றன.

இவை தவிர, 646 சுயநிதி கல்லூரிகள் (SELF FINANCING COLLEGES ) பல்வேறு பட்டப்படிப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் உடற்கல்வியியல் படிப்புகளை (PHYSICAL EDUCATION COURSES) 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் 8 சுயநிதி கல்லூரிகளும் நடத்துகின்றன.

கல்வியியல் படிப்புகளை (EDUCATION COURSES) தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளும், 14 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும், 639 சுயநிதி கல்லூரிகளும் நடத்தி வருகின்றன. மேலும் சமூக பணி படிப்புகளை (SOCIAL WORK COURSES) 2 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும் நடத்துகின்றன.

அரசு நிதி உதவி பெறும் ஓரியண்டல் கல்லூரிகள் (ORIENTAL COLLEGES) 2 தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

"உயர் கல்வியை மாணவ மாணவிகள் கற்று, பட்டதாரிகளாக விளங்க வேண்டும்" என்ற நல்ல நோக்கத்தோடு மொத்தம் 660 கல்வி நிறுவனங்கள், கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் படிப்புகள்:

(TAMIL NADU GOVERNMENT COLLEGES-COURSES)

தமிழக அரசு கல்லூரிகளில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவைகள் பற்றிய விவரம்:

1. B.A. SOCIAL WORK

2. B.A. CRIMINOLOGY & POLICE ADMINISTRATION

3. B.A. DEFENCE & STRATEGIC STUDIES

4. B.A. DEFENCE STUDIES

5. B.A. ECONOMICS

6. B.A. HISTORY

7. B.A. HUMAN RESOURCE DEVELOPMENT

8. B.A. HISTORICAL STUDIES

9. B.A. INDIAN CULTURE & TOURISM

10. B.A. JOURNALISM AND MASS COMMUNICATION

11. B.A. INDIAN MUSIC

12. B.A. PUBLIC ADMINISTRATION

13. B.A. POLITICAL SCIENCE

14. B.A. PUBLIC SERVICE

15. B.A. SOCIOLOGY

16. B.A. TOURISM AND TRAVEL MANAGEMENT

17. B.Com. (BUSINESS ADMINISTRATION)

18. B.Com. (ACCOUNTING & FINANCE)

19. B.B.A. BUSINESS ADMINISTRATION (COMPUTER APPLICATION)

20. B.B.A. BUSINESS ADMINISTRATION

21. B.Com. (BANKING & INSURANCE)

22. B.Com. (COMPUTER APPLICATIONS)

23. B.Com (GENERAL)

24. B.Com (COMMERCE)

25. B.Com. (CO-OPERATION)

26. B.Com. (CORPORATE SECRETARYSHIP)

27. B.Com. (E-COMMERCE)

28. B.Com. (FINANCE AND ACCOUNTS)

29. B.B.A. BUSINESS ADMINISTRATION (FINANCIAL MANAGEMENT)

30. B.Com. HEARING IMPAIRED

31. B.B.A. BUSINESS ADMINISTRATION (HUMAN RESOURCE DEVELOPMENT)

32. B.Com. (INTERNATIONAL BUSINESS)

33. B.Com. (INFORMATION TECHNOLOGY)

34. B.Com. PROFESSIONAL ACCOUNTING

35. B.A. ENGLISH

36. B.A. HINDI

37. B.A. MALAYALAM

38. B.A. SANSKRIT

39. B.A. TAMIL

40. B.A. TELUGU LITERATURE

41. B.LIT.. TAMIL

42. B.A. URDU

43. B.SC. APPLIED GEOLOGY

44. B.SC. ADVANCED ZOOLOGY & BIOTECHNOLOGY

45. B.SC. BIO-CHEMISTRY

46. B.SC. BOTANY

47. B.SC. BIO-TECHNOLOGY

48. B.C.A. BACHELOR OF COMPUTER APPLICATION

49. B.SC. COSTUME DESIGN & FASHION

50. B.SC. CHEMISTRY

51. B.SC. HOME SCIENCE CLINICAL NUTRITION AND DIETETICS

52. B.SC. COMPUTER SCIENCE

53. B.SC. DATA SCIENCE

54. B.SC. ELECTRONICS & COMMUNICATION

55. B.SC. ELECTRONICS

56. B.SC. ENVIRONMENTAL SCIENCE

57. B.SC. FOOD SCIENCE AND NUTRITION

58. B.SC. FASHION TECHNOLOGY

59. B.SC. GEOGRAPHY

60. B.SC. GEOLOGY

61. B.SC. GEOGRAPHY TOURISM & TRAVEL MANAGEMENT

62. B.C.A. HEARING IMPAIRED

63. B.SC. HOME SCIENCE - NUTRITION FOOD SERVICE MANAGEMENT & DIETETICS

64. B.SC. HOME SCIENCE

65. B.SC. INDUSTRIAL CHEMISTRY

66. INDUSTRIAL CHEMISTRY

67. B.SC. INFORMATION TECHNOLOGY

68. B.SC. MATHEMATICS

69. B.SC. MICROBIOLOGY

70. B.SC. MARINE BIOLOGY

71. B.SC. NUTRITION & DIETETICS

72. B.SC. NUTRITION FOOD SERVICE MANAGEMENT & DIETETICS

73. B.SC. PLANT BIOLOGY & PLANT BIOTECHNOLOGY

74. B.SC. PHYSICS WITH COMPUTER APPLICATION

75. B.SC. PHYSICAL EDUCATION, HEALTH EDUCATION AND SPORTS

76. B.SC. PHYSICS

77. B.SC. PSYCHOLOGY

78. B.SC. STATISTICS

79. B.SC. VISUAL COMMUNICATION

80. B.SC. WILD LIFE BIOLOGY

81. B.SC. ZOOLOGY

Read Entire Article