பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். சட்ட மசோதாவை பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகள் கடுமையாகின்றன.
தமிழக அரசின் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
3 hours ago
1
Related
"எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிட...
21 minutes ago
0
பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்த ஈராக்
22 minutes ago
0
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மரி...
25 minutes ago
0
Trending
Popular
'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடிய ஷாருக்கான் - வீடியோ வைர...
3 months ago
82
அக்டோபர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
3 months ago
76
“2026 தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்” - அமைச்சர்...
3 months ago
70
உ.பி: கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு - சமாஜ்வாதி எம்.பி. மீது...
3 months ago
68
அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை ...
3 months ago
67
© TamilGuru 2025. All rights are reserved